சியான் 63 : இயக்குனர் யார் தெரியுமா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!!
சீயான் 63 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது அவருடைய 63 வது படத்தில் நடிக்க உள்ளார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் குறித்து தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தை போடி ராஜ்குமார் இயக்கப் போவதாக சாந்தி டாக்கிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்து உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Beginning of an exciting journey!
Happy to announce #BodiRajkumar as our director for #Chiyaan63
We are elated that a debutant is directing a Powerhouse like @chiyaan sir! @iamarunviswa pic.twitter.com/iY2snhr51p— Shanthi Talkies (@ShanthiTalkies) October 30, 2025
