பாடகி சின்மயீ கடந்த சில நாட்களாக ட்விட்டரில் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார். இந்நிலையில் அவரின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் விஜய் தம்பி என கூகுளின் இணையத்தில் பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிபீடியா பக்கத்தில் ராகுல் ரவீந்திரன் பற்றிய தகவல் பக்கத்தில் அவர் விஜயின் தம்பி எனவும் ராகுலின் தாய் தந்தையர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சின்மயீ-இன் கணவர் தளபதியின் தம்பியா? அதிர்ச்சியை கிளப்பிய இணையதளம்.! சின்மயீ-இன் கணவர் தளபதியின் தம்பியா? அதிர்ச்சியை கிளப்பிய இணையதளம்.!

இதனை பற்றி ட்விட்டரில் ரசிகர் ஒருவர் அனுப்ப அதற்கு வாய் விட்டு சிரித்துள்ளார் சின்மயி. இதோ அவரோட ட்வீட்

https://platform.twitter.com/widgets.js