Chandramukhi 2 Heroine
Chandramukhi 2 Heroine

சந்திரமுகி படத்தின் ஜோதிகாவுக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Chandramukhi 2 Heroine : தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் என்ற ஜோதிகாவுக்கு பதிலாக என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது.

சௌந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்யும் விசாகனின் சொத்து மதிப்பு – மிரள வைக்கும் தகவல்.!

இந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஜோதிகாவுக்கு பதிலாக பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான கியாரா அத்வானியை இப்படத்தில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஜோதிகாவுக்கு பதிலாக இவரா? இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல என்னய்யா இப்படி பண்ணிட்டீங்க என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.