கணவருடன் சேர்ந்து குட் நியூஸ் சொன்ன சைத்ரா ரெட்டிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி.
சின்னத்திரை மட்டுமின்றி தற்போது வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வரும் தற்போது கணவருடன் சேர்ந்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் சைத்ராவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.