கூலி படத்தில் இணைந்துள்ளார் முக்கிய நடிகர் ஒருவர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக கூலி என்ற திரைப்படம் உருவாக உள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிலையில் தற்போது மலையாளம் முன்னணி நடிகரான திலீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.