தளபதி விஜய் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Celebrities Wishes to Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் இன்று தன்னுடைய நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் பிரபலங்கள் விஜய்யின் பிறந்த நாள் குறித்து என்னங்க சொல்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.