நடிகர் சூர்யாவுக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் கிளிம்ஸ் வீடியோ நேற்று இரவு வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.