வலிமை படத்தின் ட்ரைலரை இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை சும்மா தெறிக்குது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Celebrities Review on Valimai Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இந்தத் திரைப்படம் உருவாகி உள்ளது.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

டிரைலரை பார்த்த திரையுலகப் பிரபலங்கள் இது குறித்து அவர்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். யார் யார் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.