மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய PSBB பள்ளியில் படித்த தமிழ் திரையுலக பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Celebrities From PSBB School : சென்னையில் உள்ள அசோக் நகரில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் பள்ளி தான் பிஎஸ்பிபி பள்ளி. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜ கோபாலன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சர்ச்சையில் சிக்கிய PSBB பள்ளியில் படித்த தமிழ் திரையுலக பிரபலங்கள் யார் யார் தெரியுமா??

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பிஎஸ்பிபி பள்ளியில் பல திரைப்பிரபலங்கள் பயின்று உள்ளனர். அவர்களின் குழந்தைகள் தற்போது அங்கு பயின்று வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

 1. வனிதா விஜயகுமார்
 2. சூர்யா
 3. கார்த்தி
 4. ஏ ஆர் ரகுமான் ( பீஸ் கட்ட முடியாததால் பாதியில் வெளியேற்றப்பட்டார் )
 5. ஜெயராம் மகன் காளிதாஸ்
 6. நாக சைதன்யா
 7. அல்லு அர்ஜுன்
 8. ராம் சரண்
 9. இயக்குனர் ஆனந்த் ஷங்கர்
 10. அனிருத்
 11. பாடகி அனுராதா
 12. கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி.