Why burn corps?
Why burn corps?

burn corps? – ☆ இறுதி சடங்குகள் எல்லா மதத்திலும் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்து மதத்தின் இறுதி சடங்குகள் மிகவும் வேறுபட்டவையாக, தனித்தன்மையுடன் சிறந்து விளங்குகின்றன.

☆ இறந்தவர்கள் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் இறுதி சடங்குகள் பெரும்பாலும் நடத்தப்படுகின்றன.

இறுதி சடங்குகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெறும் விளையாட்டல்ல, அதில் பல கருத்துக்கள் பதிந்துள்ளன. அதில் ஒன்றுதான் சூரியன் மறைவிற்குப்பின் பிணங்களை எரிக்கக் கூடாது என்பதாகும்.

☆ ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

எல்லா மதத்திலும் இறுதி சடங்குகள் பகலிலே பெரும்பாலும் நடைபெறுகின்றன. இறுதி சடங்கில் உடல் தகனம் என்பது முதன்மையான ஒன்றாக உள்ளது.

☆ இரவு என்பது எதிர்மறை ஆற்றல்கள் நிரம்பி இருக்கும் ஒரு நேரம் ஆகும். இரவில் எதிர்மறை ஆற்றலின் வீரியமும் பலமும் அதிகமாக இருக்கும்.

வெறித்தனமாக ரெடியாகும் தளபதி 63 டைட்டில் – இந்த நானுல உங்க சாய்ஸ் எது?

☆ இறந்தவர் உடலில் இருந்து வெளியேறும் எதிர்மறை ஆற்றலானது வேறொரு உடலுக்கு சென்று தங்கி விட நிறைய வாய்ப்புகள் உள்ளன. பகல் பொழுதில் இந்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இரவு நேரத்தில் இது மிக சாதாரணமாக நடக்கக் கூடியவையாக உள்ளது.

☆ ஆகவே பகல் பொழுதிலேயே இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன. இரவில் நடக்கக் கூடாது என்பதற்கு, இதுதான் உண்மையான விளக்கம் ஆகும்.

☆ அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.