Thalapathy 63 Movie Title : The crew will have 4 titles for the film which will be created based on football | Vijay| Atlee | Nayanthara | AR.Rahman

Thalapathy 63 Movie Title :

Thalapathy 63 Movie Title  : தளபதி 63 படத்திற்காக படக்குழு 4 டைட்டில்களை தேர்வு செய்து அதில் எதை வைக்கலாம் என ஆலோசித்து வருகிறது.

கமலை விமர்சித்த சீரியல் நடிகர் – இது என்ன உலக நாயகனுக்கு வந்த சோதனை.!

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தீபாவளி விருந்தாக ரிலீஸாக உள்ளது.

கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்திற்காக படக்குழு 4 டைட்டில்களை தேர்வு செய்து அதில் எந்த டைட்டிலை வைக்கலாம் என ஆலோசித்து வருக்கிறார்களாம்.

அந்த 4 டைட்டில் என்னனு தானே யோசிக்கிறீங்க

1. வெறி
2. வெறித்தனம்
3. மைக்கேல்
4. கேப்டன் மைக்கேல்

இந்த நாலுல உங்க சாய்ஸ் எது?

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.