பாபா திரைப்படம் ரி-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் வசூல் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.

Box Office Collection of Baba Re-release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பாபா.

20 வருட இடைவெளிக்கு பிறகு தற்காலத்திற்கு ஏற்றார் போல இந்த படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை 1 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.