Boney Kapoor Tweet | Nerkonda Paarvai

Boney Kapoor Tweet : போனி கபூரின் அஜித் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். நீங்க இப்படி பண்ணுவீங்கனு நாங்க எதிர்பார்க்கவே இல்லை என புலம்பி வருகின்றனர்.

தல அஜித்தின் பிறந்த நாளான நேற்று திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வாழ்த்து மழையை கொட்டி தீர்த்து வந்தனர்.

ரசிகர்கள் பலரும் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் படத்தை பற்றிய அப்டேட் கொடுப்பார் என ஆவலுடனும் ஆசையுடனும் காத்து கொண்டிருந்தனர்.

அஜித்தின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள் – வைரலாகும் புகைப்படம்.!

ஆனால் போனி கபூரோ அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து மட்டும் சொல்லி ட்வீட் செய்ததும் அப்செட்டாகியுள்ளனர்.

அவரது டீவீட்டிற்கு கமெண்ட் செய்த 95% ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை அப்டேட் விடுங்க என்று தான் கெஞ்சியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.