HBD Thala : அஜித்தின் பிறந்த நாளை இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தின் பிறந்த நாள் இன்று என்பதால் ரசிகர்கள் பலரும் பல விதங்களில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அன்பால் இணைக்கும் அற்புத மனிதர் – அஜித் குறித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட் தொகுப்பு.!

சமூக வளையதளங்கள் மூலமாக அஜித்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் அஜித்தின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

HBD Thala HBD Thala

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.