Boney Kapoor
Boney Kapoor

Boney Kapoor : நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர், அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இத்தோடு அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் அவர்தான் தயாரிக்கவுள்ளார்.

அஜித் சொன்ன ஒரு வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது: உருகிய இசையமைப்பாளர்

அண்மையில் ஒரு விழாவிற்கு சென்ற இவர் அங்கு பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசியை சகஜமாக கட்டித்தழுவினார்.

அப்போது ஊர்வசியின் புட்டத்தில் இவர் தட்டியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள ஊர்வசி, இந்தியாவின் முன்னணி பத்திரிகையே இந்த விஷயத்தில் தவறுதலாக நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் ‘தல’, ‘தளபதி’யின் நாயகி.!

பிறகெங்கே பெண் உரிமை குறித்து பேசுவது என்று அந்த பத்திரிகையை வெளுத்து வாங்கியுள்ளார்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.