Ghibran meets Ajith
Ghibran meets Ajith

Ghibran meets Ajith – அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் நேரில் சந்தித்துள்ளார்.

அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் ‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என்று கூறியுள்ளார்.

அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான்.