raj Kumar
பிரபல முன்னணி நடிகர் ஒருவர் முழுசா பெண்ணாகவே மாறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராஜ் குமார். இவர் தற்போது அனுராக் பாசு என்ற இயக்குனர் இயக்க உள்ள லூடா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்காக பெண் வேடம் இட்டுள்ளார், இவர் பெண் வேடத்தில் இருக்கும் போட்டோவை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் யாருப்பா இந்த பொண்ணு என அதிர்ச்சியாகியுள்ளனர்.

அந்த அளவிற்கு அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். மேலும் இவர் பார்ப்பதற்கு ஆலியா பாட் போலவே இருப்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

Happy new year guys. #LUDO ????❤️@anuragbasuofficial @bhushankumar @tseries.official

A post shared by RajKummar Rao (@rajkummar_rao) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.