அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சனம் என்ற பெயரில் கலாய்த்து எடுத்த வருகிறார் ப்ளூ சட்டை மாறன். தொடர்ந்து படங்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

அஜித், விஜய், ரஜினி என அத்தனை நடிகர்களையும் விமர்சனம் செய்து வரும் இவர் அஜித்தை பாராட்டி பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாளம் படத்தின் ரீமேக்காக சிரஞ்சீவி நடிப்பில் போலோ சங்கர் என்ற பெயரில் இந்த படம் வெளியானது. வேதாளம் பழைய கதையாக இருந்தாலும் அஜித் நடிப்பு நன்றாக இருக்கும். ஆனால் சிரஞ்சீவி நடிப்பு அப்படி இல்லை என கண்டமேனிக்கு விமர்சித்துள்ளார்.