BJP Vs Congress
யார் யாருக்கு எத்தனை தொகுதி கிடைக்கும்? பிரதமராக போவது யார்? மோடியா ராகுல் காந்தியா என ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியுள்ளார்.

BJP Vs Congress : இந்திய பிரதமருக்கான லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை இந்த தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்நிலையில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ஹரி என்ற ஜோதிடர் அடுத்த பிரதமர் யார் எனவும்? பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எவ்வளவு தொகுதியில் ஜெயிக்கும் எனவும் கணித்து கூறியுள்ளார்.

செல்வராகவனிடம் அஜித் சொன்ன விசியம் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.!

அவரது கணிப்பு படி பா.ஜ.க 333 தொகுதிகளிலும் மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளும் ஜெயிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போது கூறிய ஜோதிட கணிப்புகள் அப்படியே பலித்தது. இதனால் இம்முறையையும் இவர் கூறியடிப்படியே பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா என்பதையெல்லாம் நாளை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.