Ajith Selva Combo

Ajith Selva Combo : செல்வராகவனிடம் அஜித் சொன்ன விசியம் தற்போது பேட்டி ஒன்றின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

டமில் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தன்னுடைய சொந்த உழைப்பில் முன்னேறியவர். மற்றவர்களின் திறமைகளை பாராட்டும் பழக்கம் கொண்டவர்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு செல்வராகவனின் படங்களை பார்த்து விட்டு அவரை பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நாம் ஒரு சந்தர்ப்பத்தில் இணைந்து பணியாற்றலாம் எனவும் கூறியுள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவுக்கு அஜித் தான் இன்ஸ்பிரேஷன் – இயக்குனரின் அதிரடி கருத்து!

நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இந்த தகவலை பேட்டி ஒன்றின் மூலமாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.