பைசன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

bison movie release update viral
bison movie release update viral

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானார்.அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் ,வாழை போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது இவர் துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி ,கலையரசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

bison movie release update viral
Dhruv Vikram Bison movie poster