ரஜினி போடும் அரசியல் நாடகங்கள் அனைத்திற்கும் காரணம் அண்ணாத்த படம் தான் என கூறியுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி.

Bismi About Rajinikanth Political : தமிழ் சினிமாவின் சுடச்சுட தகவல்களை வலைப்பேச்சு என்ற யூடியூப் பக்கத்தில் அளித்து வருபவர் பத்திரிக்கையாளர் பிஸ்மி. இந்த யூடியூப் சேனலில் தகவல்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் இவர் மற்றும் யூட்யூப் சேனல்களுக்கும் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார்.

இந்த வகையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ரஜினியின் அரசியல் பரபரப்பு குறித்து கேட்டதற்கு ஓபனாக சில விஷயங்களை பேசி உள்ளார். ரஜினி செய்யும் இந்த சித்து வேலைகள் அனைத்தும் அண்ணாத்த பட ரிலீசுக்காக தான் என கூறியுள்ளார்.

புதிய கேப்டன் தசுன் ஷனகாவுடன், ஷிகர் தவான் மோதல்..

ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அண்ணாத்த படம்தான் ரஜினியின் வருங்கால சினிமாவை நிர்ணயிக்கும். இதன் காரணமாகத்தான் அவர் இந்த அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் என பேசியுள்ளார்.

வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்த அதிரடி முடிவு | Suriya | Vetrimaran | Vaadivasal | Latest Update