Bigil Vs Kaithi Diwali
பிகில் மற்றும் கைதி படத்தின் நான்கு நாள் வசூல் நிலவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் என்றால் புது படங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையான ஒன்று தான்.

இந்த வருட தீபாவளிக்கும் அப்படி தான் பிகில் மற்றும் கைதி என இரண்டு படங்கள் ரிலீசாகி இருந்தன. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

பிகில் மற்றும் கைதி என இரண்டு படங்களும் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வந்த நிலையில் நான்காவது நாளிலும் அதே நிலை தொடர்ந்துள்ளது.

இதோ இதுவரையிலான வசூல் நிலவரம்

பிகில் – ரூ 152 கோடி ( இந்தியா முழுவதும் )
கைதி – ரூ 1. 54 கோடி ( சென்னையில் மட்டும் )

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.