Bigil Title Name Revealed : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Latest Cinema News, Tamil Cinema News

Bigil Title Name Revealed : 

வட சென்னை படம் என்பதால் அங்கு அதிகம் புழங்கும் தலைப்பையே படக்குழு தேர்வு செய்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

குறிப்பாக ரெண்டாவது போஸ்டரின் மூலம் விஜய் இப்படத்தில் நான்கு கெட்டப்பில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபோக பிகில் எனும் தலைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வட சென்னை படம் என்பதால் அங்கு அதிகம் புழங்கும் தலைப்பையே படக்குழு தேர்வு செய்துள்ளனர்.

மேலும் விசில் என்பதை வட சென்னையில் பிகில் என்றுதான் அழைப்பார்கள். படமும் ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் அதையே தலைப்பாக வைத்துள்ளார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.