Bigg Boss Danial joins Maanaadu : Simbu. STR, Venkat Prabhu, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Bigg Boss Danial joins Maanaadu :

Bigg Boss Danial joins Maanaadu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

சிம்ரனைத் தொடர்ந்து மாதவன் படத்தில் இணைந்த உலக புகழ்பெற்ற நடிகர் – புகைப்படத்தை நீங்களே பாருங்க!

இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 25ம் தேதி படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் பிக் பாஸ் புகழ் டேனியல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஒரே கண்டிஷனால், போயா நீயும் உன் காதலும் என கழட்டி விட்ட காஜல் – அப்படி என்ன கண்டிஷன்?

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.