Bigil Teaser Release Update : Fans Are You Ready to Celebrate | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigil Movie Updates
தளபதி விஜயின் பிகில் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Bigil Teaser Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது பிகில் டீஸர் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

என்னவொரு அழகு.. வைரலாகும் சாண்டி மகளின் வீடியோ – இதோ பாருங்க.!

ஆகையால் இன்னும் சில வாரங்களில் பிகில் படத்திற்கான கொண்டாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.. இப்படத்தை படக்குழு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.