பிக் பாஸ் சாண்டி மகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.
Bigg Boss Sandy Daughter Video : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக உள்ளே சென்றிருப்பவர் சாண்டி.
வெறும் உள்ளாடையுடன் போட்டோஷூட் நடத்திய அவன் இவன் பட நடிகை – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
இவரது மகள் லாலா மழையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதோ அந்த வீடியோ