Bigil Movie Update : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Latest Cinema News, Tamil Cinema News
பிகில் படத்தின் பாடலை தொடர்ந்து அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ள டீவீட் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Bigil Movie Update : தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன், பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி இருந்தது, இந்த பாடலை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் பாடலை அவ்வளவு அழகாகப் பாடும் சாயீஷா – லைக்ஸ் குவிக்கும் வீடியோ.!

அந்த டீவீட்டில் உங்களுக்கு ரோல் மாடல் என ஒரு பெண் இருப்பார். அந்த பெண்ணை பற்றி பதிவிடுங்க என கூறியுள்ளார்.

இதோ அவரது ட்வீட்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.