Bigil Audio Lauch Anchor : Archana Kalpathi's Official Tweet | Thalapathy Vijay | Atlee | Nayanthara | A . R Rahman | Kollywood Cinema News
பிகில் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க போவது யார் என்பதை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

Bigil Audio Lauch Anchor : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

பிகில் பட இசைவெளியீட்டு விழா நேரலை இல்லாததற்கு படக்குழு விளக்கம் – இதுதான் காரணமா .?

இசை நாயகன் ஏ.ஆர் ரஹ்மானை பாராட்டும் விதமாக நடத்தப்படும் இந்த விழாவை பிரபல தொகுப்பாளியும் நடிகையுமான ரம்யா தொகுத்து வழங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.