Biggest Loss Movies in Tamil Cinema
Biggest Loss Movies in Tamil Cinema

தமிழ் சினிமாவின் விநியோகிஸ்தர்கள் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

Biggest Loss Movies in Tamil Cinema : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அத்தனை படங்களும் லாபத்தை பெற்று விடுவது இல்லை.

சில நேரங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் கூட நஷ்டத்தை தழுவி விடுவது உண்டு. அப்படி தமிழில் விநியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள் இவை தான்.

பெரிய படங்கள் OTT வழியாக வெளியானால் இது தான் நடக்கும் – பிரபல தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட எச்சரிக்கை பதிவு.!

விவேகம்

புலி

லிங்கா

உத்தமவில்லன்

NGK

10 எண்றதுக்குள்ள

சீமராஜா

சிந்துபாத்

ஜிப்ஸி