சார் நீங்க பிக் பாஸ்ஸா? முத்துக்குமரனை கேள்வி கேட்ட அருண்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க் கொடுக்க அதில் மீண்டும் அருண் மற்றும் முத்துக்குமரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ரஞ்சித் அவர்களை தடுக்க முயற்சித்தும் அவர்கள் வாக்குவாதம் சண்டையாக மாறுகிறது. சௌந்தர்யா மரியாதை இல்லாம பேசாதீங்க என்று சொல்ல பிரச்சனை அதிகரிக்கிறது.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அருண் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்ற உள்ளே செல்ல பர்மிஷன் இல்லாமல் போகக்கூடாது என்று சொல்லுகின்றனர். இதெல்லாம் பர்சனல் இதுக்கெல்லாம் கேட்க முடியாது என்று சொல்ல அப்ப கேட்க முடியானா டிரஸ் கழட்டிவிட்டு போய் உள்ள உக்காந்துக்கோங்க என்று சொல்லுகிறார் அதற்கு அருன் நீங்க ஒன்னும் பிக் பாஸ் கிடையாது என்று முத்துக்குமரனிடம் சொல்லுகிறார். இந்த வீடு ரெண்டு ஆகுறதும் ஆகாததும் அவங்க வீட்ல இருக்கட்டும். வாங்க என்று முத்துக்குமரன் சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
