வெறித்தனமாக விளையாடும் இரண்டு அணிகள். வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 24 promo 3
biggboss tamil 9 day 24 promo 3

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இரண்டு அணிகளும் வெறித்தனமாக கேப்பை எடுத்து யார் செல்வது என்ற போட்டியை விளையாடுகின்றனர். மற்ற போட்டியாளர்கள் அவர்கள் விளையாடுவதை பார்த்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.