
எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.. சௌந்தர்யா மற்றும் சுனிதா இடையே உருவான வாக்குவாதம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சௌந்தர்யாவை பார்த்து சுனிதா எதுவுமே பண்ணாம இதுவரைக்கும் வந்துட்டீங்க என்று சொல்ல எதுவுமே பண்ணல நான் இதுவரைக்கும் வர விட மாட்டாங்க நான் பண்றது ஏதோ புடிச்சிருக்கு அதனால தான் இதுவரைக்கும் என்னை உட்கார வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு வோட் பண்றதுக்கு சம்மந்திங்க ரிலேட்டிவ்ஸ் இருப்பாங்க எனக்கு யாரும் இல்லை என்று கண்கலங்குகிறார் சுனிதா.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram