வெளியிலிருந்து வருபவர்களை ரோஸ்ட் பண்ண சான்ஸ் கொடுத்த பிக் பாஸ். வெச்சி செய்யும் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

Web Ads

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 92 promo 3
biggboss tamil 8 day 92 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வெளியிலிருந்து வரும் போட்டியாளர்களை ரோஸ்ட் பண்ண ஒரு சான்ஸ் கொடுப்பதாகவும் வைக்கப்பட்டிருக்கும் போர்டில் ஒட்டி இருக்கும் புகைப்படத்திற்கு நீங்கள் சொல்வது என்ன என்பதை புகைப்படத்துக்கு நேராக ஒட்ட வேண்டும் என்று சொல்ல போட்டியாளர்கள் அவர்களுக்கு பதில் சொல்லி ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)