பிக் பாஸில் நடந்த சண்டை குறித்து பேசிய விஜய் சேதுபதி.. வெளியான முதல் ப்ரோமோ..!
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வீட்ல இருக்கிறவங்க இதை பண்ணுங்க சரி என்றும், இதை பண்ணாதீங்க தவறு என்றும் சொன்னாள் சரி என்று சொன்னதை கொண்டாடியதை விட தவறு என்று சொன்னதை தான் அதிகமாக செய்கிறார்கள். கேட்டா எது தான் நான்னு சொல்றாங்க விசாரிச்சுடுவோம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார். ஏற்கனவே கடந்த வாரம் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் விளையாடுங்கள் என்று விஜய் சேதுபதி சொன்னது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram