விஜய் சேதுபதியின் கேள்விக்கு பதில் தெரியாமல் திணறிய சத்யா, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
விஜய் சேதுபதியின் கேள்விக்கு பதில் தெரியாமல் திணறியுள்ளார் சத்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 7 சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான 2 ப்ரோமோவில் மொட்டை கடிதாசி குறித்த விஷயங்கள் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சத்யா மற்றும் சௌந்தர்யா இடையில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து விஜய் சேதுபதி பேசுகிறார். விஜய் சேதுபதியின் கேள்விக்கு சத்தியா பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram