தொடரும் ஆள் மாறட்டம் டாஸ்க்.. வெளியான முதல் ப்ரோமோ..!
நேற்றிலிருந்து ஆள்மாறாட்டம் டாஸ் தொடர்ந்து இன்று வரை நடந்து கொண்டு வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீசனிலும் இல்லாத அளவிற்கு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற புதிய கோணத்தில் ஆட்டம் நகர்ந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றிலிருந்து ஆள்மாறாட்டம் டாஸ்க் நடந்து கொண்டு வருகிறது. அதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களைப் போல் நடித்துக் காட்டி வருகின்றனர்.
இன்று வெளியான ப்ரோமோவில் நீங்கள் இருக்கும் கேரக்டரில் அந்த நபர் என்னென்னவெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் வருகிறது.
சிலர் fun ஆக எடுத்தாலும் சிலர் முகம் மாறுகிறது என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
View this post on Instagram