Web Ads

பெரிய பயணத்தோட பிரம்மாண்டமான இறுதிக்கட்டம்..விஜய் சேதுபதி ஸ்பீச்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 105 promo 3
biggboss tamil 8 day 105 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிஇரண்டாவதுபிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி ஒரு பெரிய பயணத்தோட பிரம்மாண்டமான இறுதிக் கட்டம் 106 நாட்கள் 24 போட்டியாளர்கள் பல சண்டைகளையும் சவால்களையும் கடந்து உங்கள் மனங்களை வென்று கோப்பையை வெல்லப் போகும் போட்டியாளர் யார் என்று பேசியுள்ளார். இது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.