பிக் பாஸ் ஷாரிக் சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் ஷாரிக் குட் நியூஸ் ஒன்று சொல்லி உள்ளார்.

biggboss shaarik announced wife pregnancy
biggboss shaarik announced wife pregnancy

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷாரிக். இவர் ரியாஸ்கான் மற்றும் உமாரியாஸ் அவர்களின் மகன் ஆவார்.

ஷாரிக் மரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த வருடம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவர் மனைவியுடன் சேர்ந்து ஒரு குட் நியூஸ் சொல்லியுள்ளார். அதாவது மரியா கர்ப்பமாக இருப்பதை அழகிய போட்டோ ஷூட் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.