ரொமான்டிக் போட்டோ சூட் புகைப்படம் வெளியிட்ட அமீர் ,பாவணி… குவியும் லைக்ஸ்.!!
ரொமான்டிக்கான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் அமீர் மற்றும் பாவனி.

biggboss amir pavani latest romantic photoshoot
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்து சீசனுக்கு ஒரு ஜோடியாவது காதலர்களாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஜோடியானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி பிக் பாஸ் வீட்டிலிருந்தபோது பாவனியின் கணவர் குறித்து பேசியது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது.
பிக் பாஸ் முடிந்த கையோடு இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக முடிவு எடுத்து திருமண தேதியை அறிவித்திருந்தனர்.அதாவது ஏப்ரல் இருபதாம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இருவரும் ரொமான்டிக் போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram