லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ராதிகா..!
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.

baakiyalakshimi serial radhika latest photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram