பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது இந்த வார தெரிய உள்ள நிலையில் ஓட்டிங் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss5 Final Week Voting Analysis : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிலையில் தற்போது இறுதிப்போட்டி களத்தில் ராஜு, பிரியங்கா, அமீர், நிரூப் மற்றும் பாவனி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

அன்று பார்த்த #அஜித் வேறு இன்று பார்க்கும் #தல வேற – #விவேக் #valimai #ajith 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

இவர்களில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது ராஜூ தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இரண்டாவது இடத்தில் பிரியங்கா இடம் பிடிப்பார் என சொல்லப்பட்டு வருகிறது.

புதிய மருத்துவக் கல்லூரிகள் திட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

இப்படியான நிலையில் இந்த வாரம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது அமீர் அல்லது நிரூப் தான் என தெரியவந்துள்ளது. தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுகளின் படி இவர்கள் இருவரே மிகக்குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.

நிகழ்ச்சியில் முதலில் யார் வெளியேறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். நீங்க யார் முதலில் வெளியேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்பதை எங்களோடு ஷேர் செய்யுங்கள்.