என்ன பார்த்தா உங்களுக்கு என்னா ஏறுது என அபிஷேக் ராஜாவிடம் சண்டைக்கு சென்றுள்ளார் பாடகி இசைவாணி.

Bigg Boss5 Day9 Promo3 : தமிழ்த்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் ஒன்பதாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது : நாசவேலை முறியடிப்பு

இத புரோமோ வீடியோவில் எல்லாருக்கும் அடைமொழி வைக்கலாமா என கூறி அபிஷேக் ராஜா ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை கூறுகிறார். அனாமத்து அண்ணாச்சி, பாவம் பாவனி, நெருப்பு நிரூப், தலைவி தமாரைச்செல்வி, வவ்வால் வருண், இம்சை இசை என ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை கூற இசைவாணி என்ன பாத்தா என்னா ஏறுது உங்களுக்கு என சண்டைக்கு மல்லு கட்டுகிறார்.

கடைசியா Vivek Sir என்கிட்ட இதான் சொன்னாரு – மேடையில் கண்கலங்கிய Sundar C | Aranmanai 3 Press Meet