வாழ்க்கையில் தான் செய்த தவறுகளையும் அதனை பிக் பாஸ் வீட்டில் இருந்து திருத்தி கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் ராஜூ தெரிவித்துள்ளார்.

Bigg Boss5 Day89 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 89-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கல்யாணம் ஆனதை மறைத்த அதிதி மேனன் – ஆதாரத்தை வெளியிட்ட Abi Saravanan..! | Mirana | Vijay Vishwa | HD

இந்த வீடியோவில் ராஜு நான் என் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேச வேண்டும் என முடிவு செய்து இருக்கிறேன். என் அம்மாவிடம் போனில் சாப்பிட்டீங்களா என்று மட்டும் தான் கேட்கும் அவர் மனதில் என்ன ஓடுகிறது என கேட்டதில்லை. இனி எல்லோருக்கும் சமமாக இடம் தரவேண்டும் என இந்த வீட்டில் இருந்தே புரிந்து கொண்டேன் என ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில், கனமழையை கணிக்கத் தவறியது ஏன்? : ஆய்வு மையம் விளக்கம்