பாவணி மேல உண்மையான காதல் இல்லை என்பதுபோல பிரியங்கா கேட்ட கேள்விக்கு ஆமாம் என பதில் சொல்லியுள்ளார் அமீர்.

Bigg Boss5 Day88 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று எண்பத்தி எட்டாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள 2-வது தேர்வு வீடியோவில் பிரியங்கா அமீரிடம் வயல்காட்டு என்ட்ரியில் உள்ளே வந்ததால் பாவனியை ஸ்டேட்டர்ஜியாக பயன்படுத்துற என கேட்க அமீர் ஆமாம் என கிரீன் சிக்னல் கொடுக்கிறார்.

Omicron Virus எங்கோயோ ஒளிஞ்சுட்டு இருக்காம் – மேடையில் கலாய்த்த Mansoor Ali Khan | HD

ஒரு மூதாட்டிக்கு கண்ணன் பணிகின்றான்.!

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.