நான் தகுதி இல்லாதவனா என பிரியங்கா மற்றும் நிரூப் இடையே மோதல் வெடித்துள்ளது.

Bigg Boss5 Day87 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

87-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரியங்கா யாரும் கேட்கக் கூடாது என நினைக்கில எனக் கூறி தன்னை தானே சொல்லிக் கொள்கிறார்.

அதன்பிறகு நிரூப் மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது. நான் தகுதி இல்லாதவன் தான் நீங்க தகுதியானவனு காட்டுங்க என கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.