வீட்டிற்குள் வந்த இருவரால் பிரச்சினைகளை மறந்து மீண்டும் நண்பர்களாகி உள்ளனர் பிரியங்கா மற்றும் நிரூப்‌.

Bigg Boss5 Day81 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 81-வது எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்காக வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ வீடியோவில் பிரியங்காவின் அம்மா மற்றும் அண்ணன் ஆகியோர் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரைப் பற்றி யாரும் பேசவில்லை. நீங்க தனித்தனியாகத்தான் விளையாடுறீங்க என கூறுகின்றனர்.

பிறகு பிரச்சனைகளை மறந்து இருவரும் மீண்டும் நண்பர்களாகி உள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.