கணவர் இறந்தபோ அழுகை வரல கோபம் தான் வந்தது என்று கண் கலங்கி உள்ளார் பவனி.

Bigg Boss5 Day5 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 5-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் பவனி ரெட்டி என்னுடைய கணவர் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டாரு. நிறைய கனவு கண்டோம். ஆனால் பாதியிலேயே விட்டுவிட்டு போயிட்டார். அவர் இறந்தபோ அழுகை வரல, கோபம் தான் வந்தது. கடைசி வரைக்கும் தனியாகவே வாழணும்னு தலையில் எழுதி இருக்கு போல என் கூற போட்டியாளர்கள் கண் கலங்கி அழுதுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.