வாழ்க்கையில் நடந்த விஷயம் குறித்து பேசி கண் கலங்கிய நமீதா மாரிமுத்து.

Bigg Boss5 Day4 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் நமீதா மாரிமுத்து தன்னை தன் அம்மா கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அடி அடினு அடித்தாங்க. பெத்தவங்களும் பொறுப்பில்ல, மத்தவங்களும் பொறுப்பில்லை. இந்த நிலை மாற வேண்டும் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

வாழ்க்கையில் நடந்த சோகம்.. கண்ணீர் விட்டு அழுத நமீதா மாரிமுத்து, கண் கலங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் ப்ரோமோ

நமீதா மாரிமுத்து பேச்சு சக போட்டியாளர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.