சிபி கேட்ட கேள்விக்கு ராஜு பொருத்தம் பதில் அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறது.

Bigg Boss5 Day101 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் போட்டியாளர்கள் அனைவரும் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ விடியோ வில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை வைத்து ஒரு படம் எடுத்தால் அதில் யார் ஹீரோ ஹீரோயின் வில்லன் என சிபி கேட்கிறார்.

ஏன்னா வடை யா மசால் வடை மசால் வடை தா #VadiveluComedyVideo #வடிவேலுComedy #FoodComedy

புரோ கபடி லீக் : புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது, எந்த அணி தெரியுமா?

இதற்கு பதிலளித்த ராஜூ ஹீரோவாக சிபியை தேர்ந்தெடுப்பேன் என கூறியுள்ளார். ஹீரோயினுக்கு பஞ்சமில்லை நிறைய பேர் இருக்காங்க என பாவனி, மதுமிதா, சுருதி என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் அவர் பிரியங்காவை ஆன்ட்டி எனவும் கூறியுள்ளார். மேலும் இது பேய் கதை ஒவ்வொருத்தர் மேலயா பேய் வந்து போகும் என கூறுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் செம வைரலாகி வருகிறது.